பாங்காக் தாய்லாந்து நாட்டு தேர்தலில் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன/ கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவத்தினரால் தாய்லாந்தில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தாய்லாந்தின் முன்னாள் ராணுவ தளபதி பிரயுத் சான் ஈ சா அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்தார். இவருடைய தலைமையிலான ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மன்னர் முறைக்கு எதிராகவும் அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மே 14 ஆம் தேதி தாய்லாந்தில் பொதுத் தேர்தல் […]