காலத்தின் தேவைக்கேற்ப புதிய புதிய தொடர்களை வாசகர்களுக்குத் தருவதுதான் விகடனின் நோக்கம். அந்த வகையில் நாணயம் விகடன் வாசகர்களுக்காக இரு புதிய தொடர்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
பங்குச் சந்தை பற்றி பிரபலமான பல புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் சோம வள்ளியப்பன், விகடன்.காமில் புதிய தொடர் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ‘பொருளாதாரம், பணம், பங்கு’ என்கிற தலைப்பில் அவர் எழுதும் தொடர் கட்டுரை ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை காலை வெளியாகிறது.
இந்தத் தொடரில் முதலீட்டை செய்யும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, சின்னச் சின்ன விஷயங்களைக் கவனிக்காமல் முதலீடு செய்வதால், நமக்கு ஏற்படும் நஷ்டம் என்ன என்பது பற்றி எல்லாம் விளக்கி சொல்லப்படுகிறது. இந்த கட்டுரைத் தொடர் பிரிமீயம் எக்ஸ்குளுசிவ் கட்டுரை ஆகும். அதாவது, விகடனின் ஆன்லைன் சப்ஸ்க்ரைபர்கள் மட்டுமே படிக்க முடியும்!
‘பொருளாதாரம், பணம், பங்கு’ தொடரின் மூன்று அத்தியாங்களைப் படிக்க கீழ்வரும் லிங்குகளை சொடுக்கவும்.
1. பிக்ஸட் டெபாசிட்டில் இதை கவனிக்காமல் பணம் போட்டால்… முதலுக்கே பிரச்னைதான்!
2. வங்கிகள் செய்யும் இந்த அநியாயத்தை எங்கே போய் சொல்வது?
3. டப்பா டிரேடிங் என்னும் பேராபத்து… உஷார் மக்களே!
இதே போல, எழுத்தாளர் என்.சொக்கன் புதிய தொடர் ஒன்றை எழுதத் தொடங்கி இருக்கிறார். `பர்சனாலிட்டி 2.0’ என்கிற தலைப்பில் அவர் எழுதும் கட்டுரைகள் ஒவ்வொரு வாரமும் புதன் மாலை வெளியாகிறது. நமது தனிப்பட்ட முன்னேற்றத்துக்கு உதவுகின்றன.
`பர்சனாலிட்டி 2.0′ தொடரின் இரண்டு அத்தியாயங்களைப் படிக்க கீழ்வரும் லிங்குகளை சொடுக்கவும்.
1. நாம் சொல்லவந்த விஷயத்தை நச்சென்று சொல்வது எப்படி?
2. வேலையில் தொடர்ந்து நீடிக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்ன?
இந்த இரு கட்டுரைத் தொடர்களையும் படிக்க நினைப்பவர்கள் விகடன்.காமின் (vikatan.com) சப்ஸ்க்ரைபர்களாகி, படிக்கலாமே!