ஜிமெயில், கூகுள் டிரைவ் மற்றும் டாக்குமென்டுகள், கூகுள் புகைப்படங்கள், கூகுள் கேலெண்டர் மற்றும் யூடியூப் ஆகியவற்றிலிருந்து சில தரவுகளை அழிக்க புதிய கொள்கை வகைசெய்துள்ளது என்று கூகுள் நிறுவனம் செவ்வாயன்று அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக செயல்படாத தனிப்பட்ட கணக்குகளை பாதிக்கும், பாதுகாப்பு அபாயங்களைத் தவிர்க்க, பயனர்களுக்கு உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் கூறியுள்ளது. இந்த செயலற்ற கணக்குகள் இரண்டு-நிலை அங்கீகாரத்தைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு மற்றும் பழைய அல்லது மீண்டும் மீண்டும் கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதற்கான […]
