2023 ராகு கேது பெயர்ச்சி! உடல்நலத்தில் அதீத கவனம் தேவை.. எந்த ராசியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?


 கேது பகவான் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் திகதி துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம்பெயர்சி அடையவுள்ளார்.

இதனால் பல ராசியனருக்கு சுப பலன்கள் கிடைத்தாலும், ஒரு சிலருக்கு தீய பலன்களை வழங்கவுள்ளார்.

ஆகவே மேஷம் முதல் மீனம் வரையுள்ளா 12 ராசியினருக்கு கேது பகவான் என்ன பலன்களை தரபோகின்றார் என தெரிந்துக்கொள்வோம்.

2023 ராகு கேது பெயர்ச்சி! உடல்நலத்தில் அதீத கவனம் தேவை.. எந்த ராசியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? | 2023 Ketu Transit Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு கேது சாதகமான நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் சில நல்ல காரியங்கள் ஏற்படவிருக்கின்றது.

உடல் ஆரோக்கியமா இருக்கும், கடன் பிரச்சினைகள் தீரும், பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள், பணத்தை முதலீடு செய்வதில் கவனமாக இருக்கவும்.  

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு கேது சாதகமான நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் சில நல்ல காரியங்கள் ஏற்படவிருக்கின்றது.

பிள்ளைகளின் நலனில் அக்கறைக் காட்டுங்கள், வயிறு பிரச்சினை வரலாம், நினைத்ததை செய்து முடிப்பீர்கள். மேலும் மனதில் நல்லது மற்றுமே நினைப்பீர்கள்.  

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு கேது சாதகமான நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் சில நல்ல காரியங்கள் ஏற்படவிருக்கின்றது.

வேலையில் முன்னேற்றம், முயற்சியில் வெற்றி, சொத்து அதிகமாக இருக்கும், அம்மாவின் உடல் நலனில் அக்கறைக் காட்டுவது நல்லது. 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு கேது சாதகமான நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் சில நல்ல காரியங்கள் ஏற்படவிருக்கின்றது.

குடும்பத்தில் சுப காரியங்கள், எதிரிகள் தொல்லை நீங்கும், புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள் மற்றும் விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள்.   

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு கேது சாதகமான நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் சில நல்ல காரியங்கள் ஏற்படவிருக்கின்றது.

குடும்ப பிரச்சிளைகள் தீரும், வீண் வாக்குவாதத்தில் ஈடுப்படக்கூடாது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கேது சாதகமான நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் சில நல்ல காரியங்கள் ஏற்படவிருக்கின்றது.

உடல் நிலை பாதிப்புகள் வரும், விரக்தியான மனநிலை ஏற்படும் மற்றும் மனக்குழப்பத்தை தவிர்ப்பது நல்லது.  

துலாம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு கேது சாதகமான நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் சில நல்ல காரியங்கள் ஏற்படவிருக்கின்றது.

பணம் வரும், சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும், குழந்தை பாக்கியம், சம்பளம், பதவி உயர்வு, மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கை கூடி வரும். 

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேது சாதகமான நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் சில நல்ல காரியங்கள் ஏற்படவிருக்கின்றது.

பொருளாதார நிலை உயரும், பண வரவு அதிகரிக்கும், சம்பள உயர்வு மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.  

தனுசு

தனு ராசிக்காரர்களுக்கு கேது சாதகமான நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் சில நல்ல காரியங்கள் ஏற்படவிருக்கின்றது.

தொழிலில் நல்ல மாற்றங்கள், புதிய வீடு மாறுவீர்கள், புதிய வேலை மற்றும் பொறுமையுடன் இருக்க வேண்டும். 

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு கேது சாதகமான நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் சில நல்ல காரியங்கள் ஏற்படவிருக்கின்றது.

நினைத்தது நிறைவேறும், மன நிம்மதி மற்றும் சந்தோஷம் கிடைக்கும்.  

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு கேது சாதகமான நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் சில நல்ல காரியங்கள் ஏற்படவிருக்கின்றது.

திடீர் செலவுகள், கடன் கொடுக்க வேண்டாம், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை மற்றும் உணவை கட்டுப்படுத்த வேண்டும். 

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு கேது சாதகமான நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் சில நல்ல காரியங்கள் ஏற்படவிருக்கின்றது.

புதிய நண்பர்களை நம்பிவிடக்கூடாது, பெண்கள் சம்பந்தப்பட்ட வேளையில் கவனமாக இருக்க வேண்டும், வெளிநாடுகளில் உள்ள தாய்கள் திரும்பி வருவார்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்து நீங்கும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.