சென்னை : இன்ஸ்டா கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்த், பட வாய்ப்பை பெற மாராப்பை நழுவவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஓவர் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.
கவர்ச்சி கன்னியாக வலம் வரும், யாஷிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க ரகுமானின் துருவங்கள் 16, விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, யோகி பாபுவுடன் ஜாம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
யாஷிகா : ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த யாஷிகா ஆனந்த், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமானார். இதையடுத்து, ஏராளமான திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவர் நினைத்தபடி பட வாய்ப்பு வரவில்லை.
விபத்தில் சிக்கினார் : மேலும், கடந்த ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது மோசமான விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த யாஷிகா 3 மாதங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக இருந்து பின் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.

இணையத்தில் ஆக்டிவ் : விபத்திற்கு பிறகு மீண்டும், சமூக வலைதளங்களில், ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தாண்டவமாடும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே தனியாக யாஷிகா பேன்ஸ் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு யாஷிகா ஆனந்த் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமையை செய் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சுமாராக ஓடியது.
மாராப்பை விலக்கி : இதையடுத்து படவாய்ப்பு இல்லாததால், சினிமாவில் படவாய்ப்பை பெற படுகவர்ச்சியாக தொடர்ந்து போஸ் கொடுத்து வருகிறார்.தற்போது இவர் மெல்லிய சேலையில், முன்னழகை அப்பட்டமாக தெரியவிட்டு,மாராப்பை விலக்கி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.