காபூல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பிரதமராக மவுல்வி அப்துல் கபீரை நியமனம் செய்துள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்கத் தலையீட்டால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நீக்கப்பட்டது. அங்கு அதிகாரமிக்க பதவியில் மவுல்வி அப்துல் கபீர் இருந்தார். கபீர் மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதாரத் தடைகள் விதித்தது. இதையொட்டி கபீர் பாகிஸ்தானுக்குத் தஞ்சம் புகுந்தார். கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் கடந்த 2021 ஆகஸ்ட்டில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முல்லா முகமது ஹசன்தான் ஆப்கானிஸ்தானில் ஆட்சி […]