ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும்
5 பேர் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடையில்லை – உச்சநீதிமன்றம்
அரசு கொண்டு வந்த அவசர சட்டம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது – நீதிபதிகள்
ஜல்லிக்கட்டு கலாச்சார நிகழ்வா என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்கும் – நீதிபதிகள்
ஜல்லிக்கட்டு கலாச்சார நிகழ்வு அல்ல என்ற பீட்டாவின் வாதத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
அரசு தாக்கல் செய்த ஆவணங்கள் திருப்திகரமாக உள்ளது; சட்டத்தில் தவறுகள் இல்லை – நீதிபதிகள்
கலாச்சாரத்தின் ஒரு பகுதி ஜல்லிக்கட்டு என்று அரசு இயற்றியுள்ள சட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது – நீதிபதிகள்
கர்நாடகாவின் கம்பாலா, மராட்டியத்தின் சக்கடி விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு