வீட்டிலேயே குழந்தைகள அசத்த… “கோல்டு வின்னர்”ல அருமையா ஸ்நாக்ஸ் பண்ணுங்க!

சுட சுட வாழப்பூ வடையும், மொறு மொறுன்னு வெஜிடபில் கட்லெட்டும் ட்ரை பண்ணி பாத்துர்கீங்களா? நம்ம பேமிலியோட ஈவ்னிங் டைம கொண்டாட, இது சரியான சாய்ஸ்ஸா இருக்கும். பொடி பொடியா வெஜிடபில்ஸ கட் பண்ணி, அத மாவுல போட்டு பெரட்டி எடுத்து, ரவுண்டு ஷேப்புல, நல்ல ஆயில்ல போட்டு ப்ரை பண்ணி எடுத்து சாப்டா, அதுல கெடைக்குற ஃபீலே தனி!

சமையலுக்கு சரியான எண்ணெய்  

என்ன சமையல் பண்ணாலும், அதுக்கு நாம என்ன எண்ணெய் பயன்படுத்துறோம்ங்கற்து ரொம்ப முக்கியம். “கோல்டு வின்னர்”ல, வாழப்பூ வட, வெஜிடபில் கட்லெட் , ஆனியன் பக்கோடான்னு ட்ரை பண்ணி பாருங்க. இந்த ஆயில்ல நியூட்ரல் டேஸ்ட் இருக்கற்தால, நாம பண்ற டிஷ் எதுவா இருந்தாலும், அந்த டேஸ்ட அப்டியே எடுத்து குடுக்கும். கூடவே இதுல க்ளியர், லைட் & நான்-ஸ்டிக்கி தன்மை இருக்குறதால, தேவையில்லாத நெஞ்செரிச்சலும் இருக்காது.

சம்மருக்கான சூப்பர் கூல் ஆஃபர்!

வித விதமா நாம ஸ்நாக்ஸ் பண்ணி சாப்பிடும் போது, கூடவே ஜில்லுன்னு ஒரு கூல் ட்ரிங்ஸும் பக்கத்துல இருந்தா, இன்னும் செம்மையா இருக்கும்ல. இப்போ கோல்டு வின்னர் 5 லிட்டர் பேக் வாங்கும்போது, கூடவே இலவசமா 600ml ப்ரூட்டி பாட்டிலும் கொடுக்குறாங்க. நல்லா மொறு மொறுன்னு செஞ்ச ஸ்நாக்ஸ சாப்பிட்டு, கடைசில மாம்பழத்துல செஞ்ச ப்ரூட்டிய குடிச்சி பாருங்க. அந்த காம்பினேஷனே வேற லெவல்!

Gold winner

“கோல்டு வின்னர்”-ன் சிறப்பம்சங்கள்

நம்மளோட எல்லா உணவுலையும், நாம எண்ணெய் சேக்குறதுனால, அந்த எண்ணெய் அதிக கொலஸ்ட்ரால் இல்லாம இருக்கற்து ரொம்ப நல்லது. அதுனாலதான் “கோல்டு வின்னர்”, உடம்புக்கு தேவையான ஊட்டச்சத்துகளும், ஜீரோ கொலஸ்ட்ராலோடவும் கொடுக்குறாங்க. கூடவே வைட்டமின் A,D & E மாதிரியான ஊட்டச்சத்துக்களும் இதுல இருக்கற்தால, நாம தாராளமா சமையல்லேர்ந்து ஸ்நாக்ஸ் வகைகள் வரைக்கும் எல்லாத்துக்கும் இத பயன்படுத்தலாம். அதுனாலதான் கோல்டு வின்னர், கடந்த 30 வருஷமா, அம்மாக்களோட முக்கியமான சாய்ஸா இருக்கு.

அப்புறம் என்ன? வீட்டு எண்ணெய்ல செஞ்ச வித விதமான ஸ்நாக்ஸோட, ப்ரூட்டியும் குடிச்சிட்டு சம்மர செம்மையா கொண்டாடுங்க!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.