மதுரை உச்சநீதிமன்றம் அளித்த ஜல்லிக்கட்டு தடை ரத்து தீர்ப்பை மதுரை மாவட்ட மாடுபிடி வீரர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் வரவேற்றுள்ளன கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுக்கு பல்வேறு நீதிமன்றத் தடையும், சட்டச் சிக்கல்களும் ஏற்பட்டு வந்தன. பிறகு 2017-ம் ஆண்டு மீண்டும் தடை விதிக்கப்பட்டபோது அலங்காநல்லூரில் மக்கள், ‘வாடிவாசலைத் திறக்கும் வரை வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம்’ என ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அன்று தொடங்கிய போராட்டம், கன்னியாகுமரி முதல் மெரினா […]