ஹிரோஷிமா ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு மே 19 – 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர். இதில் முதல் நிகழ்வாக, ஹிரோஷிமாவில் உள்ள நினைவரங்க பூங்காவில் […]