மேஷம் குடும்பத்தில் தம்பதிகளின் ஒற்றுமை அதிகமாகும். வேலைக்குப் போற லேடீஸ் சம்பள உயர்வு பெறுவீங்க. பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு லாபம் கிடைக்கும். கட்டிடம் கட்டிக் குடியேறுவது முதல் கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது வரை நீங்க நினைச்ச செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். வரவேண்டிய பாக்கிங்க வசூலாகும். தர்ம சிந்தனை அதிகரிக்கும். சந்தோஷம் ஒரு பக்கமும் லாபமும் ஒரு பக்கமும் நிலவும். ஸ்மால் டென்ஷன்களும் இருந்தாலும்கூட அதெல்லாம் ஜுஜூபிங்க. எதையும் சமாளிக்கும் மனோதிடம் வரும். மென்டலி ஸ்டிராங்கா […]