வெளி நாடுகளில் கிரெடிட் அட்டை பயன்படுத்தினால் வரி 20% ஆக உயர்வு

டில்லி வரும் ஜூலை முதல் வெளிநாடுகளில் கிரெடிட் அட்டை பயன்படுத்தினால் 20% வரி செலுத்த வேண்டும். நேற்று  முன் தினம் நள்ளிரவில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் விதிகளை திருத்தியது. இதன் விளைவாக, சர்வதேச கிரெடிட் கார்டுகளின் செலவின வரி ஜூலை 1 முதல் 5% இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது., இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து இது செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதிக  மதிப்புள்ள வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.