SC/ST சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது. SC/ST பிரிவினருக்கு எதிராக தவறான அல்லது இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போதுமானதாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
