"தமிழக அரசு மாங்கூழ் தொழிற்சாலை அதிபர்களின் அரசாக மாறியுள்ளது" – கிருஷ்ணகிரி மா விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாங்கனிகளை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். இங்கு அரசு நிர்வாகம், மாங்கூழ் தொழிற்சாலை அதிபர்களின் அரசாக மாறியுள்ளது என்று மா விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை மா விவசாயிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.