டில்லி மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நேற்று இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. இதனால் மக்கள் தங்கள் வசமுள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மூலமாக வரும் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மாற்றலாம் என அறிவித்துள்ளது. வங்கிகள் அந்த நோட்டுக்களைப் பொதுமக்களுக்கு வழங்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து […]