மாஸ்கோ ரஷ்யாவுக்குள் நுழைய அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட 500 பேருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்ற 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. அமெரிக்கா கூடுதலான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்தது. தவிர ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு விசா வழங்க அமெரிக்கா சமீபத்தில் மறுத்தது. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், […]