லண்டன்: இங்கிலாந்து நடிகையும் மாடல் அழகியுமான டெமி ரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
தனது முன்னழகையும் பின்னழகையும் பெரிதாக்க பல அறுவை சிகிச்சைகளை செய்து தற்போது பிரம்மாண்ட பேரழகியாக மாறி உள்ளார்.
இந்நிலையில், பெட்ரூமில் உச்சகட்ட கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோக்கள் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
பிகினி பேபி டெமி ரோஸ்: லண்டனை சேர்ந்த மாடல் அழகியான டெமி ரோஸ் உலகம் முழுக்க பல இடங்களுக்கு சுற்றுலா செய்து வருகிறார். மேலும், சர்வதேச பிகினி பிராண்டுகளுக்கு மாடல் அழகியாக கவர்ச்சி போஸ் கொடுத்து பல மில்லியன் டாலர் சம்பாதித்து வருகிறார்.
2018ல் டிஜே ஒருவருடன் பிரேக்கப் ஆனதில் இருந்தே டெமி ரோஸ் இன்னமும் சிங்கிளாகவே சுற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரூமில் செம ஹாட்டாக: பிகினி உடைகளை அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்த டெமி ரோஸ் தற்போது பெட்ரூமில் வேறலெவல் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு படு போல்டாக கொடுத்த போஸ் இணையவாசிகளை ஒட்டிமொத்தமாக கவர்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் சுமார் 2 கோடி ரசிகர்கள் டெமி ரோஸை ஃபாலோ செய்து வரும் நிலையில், அவரது லேட்டஸ்ட் பெட்ரூம் போட்டோஷூட்டுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

இடுப்பில் ஒரே ஒரு கர்ச்சிப்: உள்ளாடை கூட அணியாமல் பாதிக்கும் மேலே இடையழகு தெரிய ஒரே ஒரு கர்ச்சிப் போன்ற துணியை கட்டிக் கொண்டு செம ஹாட்டாக டெமி ரோஸ் நின்றபடி கொடுத்த போஸ் இணையத்தின் சூட்டை இந்த சம்மருக்கு இன்னும் எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.
டாப்லெஸ் ஆக குளிக்கும் போட்டோக்களையும் வித விதமான பிகினி உடைகளை அணிந்து கொண்டும் செம ராயலாக வெளிநாடுகளில் சுற்றுலா செய்யும் இடங்களில் போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்து வருகிறார் இந்த ரோஸ் பேபி.
கவர்ச்சி கடலாக காட்சியளித்து வரும் டெமி ரோஸ் ஆண்டுக்கு 6 மில்லியன் டாலர் வரை சம்பாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹாலிவுட் நடிகையாக வேண்டும் என்கிற தனது ஆசையை எப்போது நிறைவேற்றுவார் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.