சென்னை : நடிகை தர்ஷா குப்தா கவர்ந்து இழுக்கும் சேலையில் தனது பளபளக்கும் முதுகை காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறிய நடிகைகளில் ஒருவர் தான் தர்ஷா குப்தா.
இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே, மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்தார்.
நடிகை தர்ஷா குப்தா : சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே லட்சியமாக வைத்திருந்த தர்ஷா குப்தாவுக்கு சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்ற தொடரில் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இதையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் சீரியலில் லீட் ரோலில் நடித்தார்.
கதாநாயகியாக : அதன் பிறகு, விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்தார். இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற குக் வித் கோமாளியில் அலப்பறை கொடுத்தார். மேலும் இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக : இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் மத்தியில் இவர் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டார். இதனைத்தொடர்ந்து தற்பொழுது பட வாய்ப்பு கைப்பற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் நிறைய புகைப்படங்களை நாள்தோறும் தனது ரசிகர்களுக்காக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவ்வாறு இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் இவரை பார்த்து வர்ணிப்பது மட்டுமல்லாமல் எக்குத்தப்பாக கமெண்ட் பதிவு செய்தும் வருகிறார்கள்.
நல்ல கதைக்காக : தற்பொழுது பல நடிகைகளும் ஏதாவது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட்ஆகி விடுவதால் அதேபோல் நடிகை தர்ஷா குப்தாவும் சீக்கிரம் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

முதுகு தரிசனம் : அந்த வகையில் தற்பொழுதும் இவரது இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், சேலையில் தனது பளபளக்கும் முதுகை காட்டி கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்டுகளை பதிவுட்டு வருகின்றனர்.