சுமார் 1989 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டிரேசி விக்கிண்டன் என்ற ஒரு பெண்ணும் அவரது நண்பர்களும் சேர்ந்து நாற்பத்தேழு வயதான எட்வர்ட் பால்டாக்கை என்ற ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
டிரேசி என்பவர் வெளவால்களைப் பிடித்து, இரத்தம் குடித்து, தன்னை ஒரு காட்டேரி என்று நம்பியே வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆனால் மனித ரத்தத்தை ருசி பார்க்க வேண்டும் என்று அந்த பெண் ஆசைப்படதால், அவளுடைய காதலி ஒரு ஆணை தாக்கி ரத்தத்தை ருசிக்க செய்துள்ளார்.
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.