பெங்களூரு கர்நாடகாவில் தேர்தலில் அளித்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றும் உத்தரவு அரசு அமைந்த முதல் வாரத்திலேயே அமலாகிறது/ நேற்று கர்நாடகாவின் முதல்வராகப் பதவி ஏற்ற சித்தராமையா தனது அமைச்சரவை சகாக்களுடன் பெங்களூரு தலைமைச் செயலகம் சென்றார். துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விதான சவுதாவுக்குள் நுழையும் படிக்கட்டில் தலைகுனிந்து வணங்கினார். பிறகு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தங்கள் அறைகளுக்குச் சென்று கோப்புகளைப் பார்வையிட்டனர். முதல்வர் சித்தராமையா தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் […]