டில்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசரச் சட்டம் : புது சர்ச்சை

டில்லி மத்திய அரசு டில்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்க ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதால் சர்ச்சை கிளம்பி உள்ளது. தொடர்ந்து டில்லியில் ஐ.,ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகளை நியமிக்கிற, இடமாற்றம் செய்கிற அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி எழுந்து வந்தது.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனத்திலும், இடமாற்றத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என கடந்த 11-ந் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின்படி பொது ஒழுங்கு, காவல்துறை, நிலம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.