சென்னை ரூ.2000 நோட்டுக்கள்புழக்கத்தடையால் வங்கி ஏ டி எம் களில் ரூ.2000 நோட்டுக்கள் குவிந்து வருகின்றன. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி திடீரென புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது எனப் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். இதனால் மக்களிடம் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு வங்கி வாயிலில் நெடுநேரம் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக காத்துக் கிடந்தனர். பலரும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய […]