திருநள்ளாறு 2000 ரூபாய் நோட்டுக்கள் தடையால் எந்த பயனும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் 2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெற உள்ளதாகவும் இனி அந்த நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை இந்த நோட்டுக்களைப் பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. நேற்று திருநள்ளாறு வில் […]