தேர்தல் ஆதாயத்திற்காகவே பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை மோடி அரசு ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளது : மல்லிகார்ஜுன கார்கே

டெல்லியில் அமைக்கப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்றத்தை மே 28 ம் தேதி பிரதமர் மோடி தனது திருக்கரங்களால் திறந்து வைக்க இருக்கிறார். மோடி பிரதமராக பொறுப்பேற்றபின் ஸ்வச் பாரத் முதல் வந்தே பாரத் வரை அனைத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்து வரும் நிலையில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார். இந்த கட்டிடத்தை இந்திய அரசியல் அமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ள ஜனாதிபதி தான் திறந்து வைக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.