iQoo Z7s 5G இந்தியாவில் வெளியானது! 64MP கேமராவுடன் சூப்பர் பட்ஜெட் போன்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் மிட் ரேஞ்சு
பட்ஜெட் செக்மென்ட்டில்
புதிதாக IQoo நிறுவனம் அதன் Z7s 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் செக்மென்ட்டிற்கு ஏற்ற வகையில் பல புதிய ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது அதிகாரபூர்வமாக iQoo இணையத்தளத்தில் விலையுடன் உள்ளது.

​டிஸ்பிளே வசதிகள்இந்த போனில் ஒரு 6.38 இன்ச் FHD+ டிஸ்பிளே, 1080×2400 Pixels Resolution, AMOLED டிஸ்பிளே, 90HZ refresh rate, 1300nits பிரைட்னஸ் அளவு, மேற்புறம் பாதுகாப்பிற்கு Schott Xensation Glass இடம்பெற்றுள்ளது.
திறன் வசதிஇதில் Octa Core Qualcomm Snapdragon 695 சிப் வசதி உள்ளது. இதில் 8GB RAM, 128GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதில் 8GB RAM அளவு வரை Virtual RAM இடம்பெற்றுள்ளது. மேலும் MicroSD கார்டு மூலம் 1TB வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
கேமரா வசதிகள்இந்த ஸ்மார்ட்போனில் 64MP முக்கிய கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் வசதி என டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது. இதன் முன்பக்கம் 16MP செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.
பேட்டரி வசதிஇதன் உள்ளே 4500mAh பேட்டரி வசதி, 44W பாஸ்ட் சார்ஜிங் இடம்பெற்றுள்ளது. இதன் மூலமாக நாம் 50% சார்ஜிங் அளவை வெறும் 25 நிமிடங்களில் பெறலாம்.
​சிறப்பம்சங்கள்இந்த போன் சமீபத்திய Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட Vivo Funtouch 13 UI கொண்டு இயங்குகிறது. இதற்கு 2 ஆண்டுகள் Android OS அப்டேட் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும். மேலும் இதில் ஹைபிரிட் டூயல் சிம் கார்டு வசதி, IP54 பாதுகாப்பு ரேட்டிங், in-Display பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதிகள் இடம்பெறுகின்றன.
​விலை விவரம் (Iqoo Z7s 5G Price)இது 6GB + 128GB மற்றும் 8GB + 128GB ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை 18,999 ஆயிரம் ரூபாய், 19,999 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. இதில் Norway Blue, pacific night ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் iQoo.com மற்றும் Amazon.in என இரண்டு தளங்களில் விற்பனை செய்யப்படும். இந்த போனை HDFC மற்றும் ICICI வங்கி கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு மூலமாக வாங்கினால் 1500 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.