உக்ரைன் கொடி நிற ஆடை அணிந்து கேன்ஸ் பட விழாவுக்கு வந்த பெண்

பாரிஸ் சிவப்பு நிற திரவத்தை ஊற்றிக் கொண்ட் கோஷம் போட்டபடி உக்ரைன் கொடி நிற உடை அணிந்து வந்த பெண்ணல் கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டில் 75-வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்றது.  விழாவில் பிரெஞ்சு இயக்குநர் பிலிப்பாட்டின் ‘ஆசிட்’ என்ற படம் திரையிடப்பட்டது.  படத்தை காண ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  உக்ரைனின் கொடி நிறத்தில் (மஞ்சள் – நீலம்) ஆடை அணிந்து வந்த பெண் ஒருவர் அப்போது திடீரென சிவப்பு நிற திரவத்தை உடலில் ஊற்றி கோஷமிட்டார். அதனால் அவர் ஆடை முழுவதும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.