மணிப்பூரில் மீண்டும் மோதல் : ஊரடங்கு அமல்

இம்பால் நேற்று மீண்டும் இம்பாலில் மேதேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 64 % பேர் உள்ள மேதேயி சமுதாய மக்கள் மலைப் பகுதிகளில் நிலம் வாங்க அனுமதி இல்லை.அந்த  மலைப் பகுதிகளில் குக்கி இன பழங்குடியினர் வசிக்கின்றனர். எனவே மேதேயி சமுதாய மக்கள் தங்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். கடந்த மே 3-ம் தேதி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குக்கி பழங்குடியினர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.