லாரி டிரைவர்களின் சிரமம் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி அவர்களுடன் லாரியில் பயணம்… காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லாரி டிரைவர்களின் சிரமங்களை கேட்டறிந்த பின் அவர்களுடன் லாரியில் பயணம் செய்தார். What a man I’m truly surprised🔥🔥 @RahulGandhi took a truck ride late at night near Ambala, engaging in a conversation with the driver to understand the problems they face on a daily […]