அனைத்து பள்ளிகளிலும் தமிழ்மொழிப்பாடம் கட்டாயம் : பள்ளிக் கல்வித்துறை

சென்னை தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ்மொழிப் பாடம் கட்டாயம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   அதில் ”தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, 2015–16-ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமானது. 2016–17-ம் கல்வி ஆண்டில் 2-ம் வகுப்புக்கும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் ஒவ்வொரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.