சென்னை ஐபிஎல் 2023 இன்றைய பிளே ஆஃப் போட்டியில் சென்னை அணி குஜராத் அணியை வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழந்துள்ளது. ஐபிஎல் நேற்றைய பிளே ஆஃப் சுற்று சென்னையில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட், தர்ஷன் நல்கண்டே வீசிய இரண்டாவது ஓவரில் கேட்ச் கொடுக்க, ஆரம்பமே ஆட்டம் காண நேர்ந்தது. […]