வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடையை தகர்த்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொல்ல முயற்சித்ததாக 19 வயது இந்திய இளைஞர் அமெரிக்காவில் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மிஸ்ஸோரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் புறநகர் பகுதியான செஸ்டர்ஃபீல்டை இருப்பிடமாகக் கொண்ட சாய் வர்ஷித் கந்துலா என்ற நபரைக் கைது செய்துள்ள அமெரிக்க போலீசார் அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கண்டெய்னர் லாரி போன்ற டிரக் ஒன்றை வாடகைக்கு எடுத்த சாய் வர்ஷித் கந்துலா வெள்ளை […]