ஆவின் நிறுவனத்துடன் எங்களுக்குப் போட்டி இல்லை : அமுல் நிறுவனம் விளக்கம்

சென்னை அமுல் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலை ஆவினை விட அதிகம் என சொல்வது தவறு என அமுல் விளக்கம் அளித்துள்ளது. அமுல் நிறுவனம் தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலைப் பாதிக்கும் வகையில் செயல்படுவதாகவும்  அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இது குறித்து அமுல் நிறுவன ஒப்பந்ததாரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.