சென்னை ஆண்டிமடம் காவல் நிலையத்தில் இருந்து ஆயுதங்களைக் கொள்ளை அடித்தவர்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டனைக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விடுதலைப் படை என்னும் அமைப்பு தனி தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி செயல்பட்டு வந்தது. கடந்த 1997 ஆம் ஆண்டு அந்த அமைப்பினர், அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்த துப்பாக்கி மற்றும் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொள்ளை அடித்துச் சென்றனர். அத்துடன் தனி தமிழ்நாடு கோரிக்கை தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டுப் […]