சென்னை தமிழகத்தில் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து இணையத்தில் விவரம் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1968 ஆம் ஆண்டு மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 5.90 ஏக்கர் நிலத்தைப் பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்துக்கு ஒதுக்கியது. மொத்தம் 25 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கான குத்தகை காலம் 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது., நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகையை நிர்ணயித்த அரசு, 36 கோடியே 58 […]