சென்னை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. சமீபத்தில் அமலாக்கத் துறையினர் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை தொடர்புடைய கல்லல் குரூப் பவுண்டேஷன் உள்பட 8 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில், உதயநிதி அறக்கட்டளையின் சார்பில், வழக்கறிஞரை அழைத்து அமலாக்கத் துறை விளக்கங்களைப் பெற்றது. இந்த விளக்கத்தின் அடிப்படையில், அமலாக்கத் துறை […]