கல்லல் நிறுவன பணமோசடி விசாரணை… உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.5 லட்சத்தை அமலாக்கத்துறை முடக்கியது…

மே 15 ம் தேதி லைகா நிறுவனம் மற்றும் கல்லல் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் சரவணன் பழனியப்பன், விஜயகுமாரன், அரவிந்த் ராஜ் மற்றும் விஜய் ஆனந்த், லட்சுமி முத்துராமன் மற்றும் ப்ரீத்தா விஜயானந்த் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கணக்கில் வராத சுமார் 36.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். லைகா மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.