சென்னை காவல்துறை கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை குறித்த தகவலுக்கு எண்கள் அறிவிப்பு

சென்னை சென்னை நகரில் கள்ளச்சாராயம் கஞ்சா உள்ளிட்டவை விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க காவல்துறை எண்களை அறிவித்துள்ளது. இன்று சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs – DAD) மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குடகா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, ‘‘புகையிலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.