MG, an electric car, has crossed 10,000 sales | 10 ஆயிரம் விற்பனையை  கடந்த எம்.ஜி.,  மின்சார கார்

குருகிராம்:’எம்.ஜி., மோட்டார் இந்தியா’ நிறுவனத்தின் இசட்.எஸ்., இ.வி., மின்சார எஸ்.யு.வி., காரின் விற்பனை, 10 ஆயிரத்தை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தியாவின் முதல் இணையதள மின்சாரஎஸ்.யு.வி.,யான இந்த கார்,’எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ்’ என இரு வகையில் வருகிறது.

‘எம்.ஜி., சார்ஜ்’ என்ற முன்னெடுப்பின் மூலம், 1,000 நாட்களில் 1,000 பாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை பொது இடங்களில் அமைக்க, இந்த நிறுவனம் முடிவு எடுத்து உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் வீடுகளில் இலவச ‘ஏசி பாஸ்ட் சார்ஜிங்’ அமைப்புகளை அமைத்தும் தருகிறது இந்நிறுவனம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.