சென்னை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்வி சுக்லா பதவி ஏற்க உள்ளார் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கும் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக, சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமிக்கு மாறு, சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. அதை ஏற்று,மத்திய அரசு ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்தது. எனவே எஸ்.வி.கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி […]