ஈரோடு: ஈரோட்டில் இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காக சாலையில் குளித்தவருக்கு போக்குவரத்து காவல்துறை ரூ. 3500 அபராதம் விதித்தது. வெயில் காலத்திற்கு இடையில் தமிழ்நாட்டில் சாலையில் இளைஞர்கள் புதிய பழக்கம் ஒன்றை கடைபிடிக்க தொடங்கி உள்ளனர். அதன்படி சாலையில் பைக்கில் பக்கெட் முழுக்க தண்ணீருடன் செல்லும் அவர்கள் அதை அப்படியே ரோட்டில் தங்கள் ஊற்றி குளிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இன்ஸ்டாகிராமில் ரீல் போடவும், லைக்ஸ் வாங்கவும்,. இணையத்தில் பிரபலமாகவும் இப்படி அவர்கள் செய்கின்றனர். இது மிகவும் தவறாகும். சமீபத்தில் தஞ்சையில் […]
