புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டத்தில் தமிழர்களின் பெருமையை பரைசாற்றும் வைகயில் செங்காேல் வைக்கப்பட்டுள்ளது. இதையடத்து, இந்த செங்கோல் செய்து கொடுத்த உம்முடி பங்காரு செட்டி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் மரியாதை செய்துள்ளார்.