நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டிருந்தாலும், குறைந்த பட்ஜெட் காரணமாக இவ்வளவு நாள் வாங்காமல் இருந்தால் இப்போது உங்களுக்கு சரியான வாய்ப்பு அமைந்திருக்கிறது. இதுவரை உங்கள் வீட்டில் பழைய டிவி இருந்தால் அதனை இப்போது மாற்றிவிடுங்கள். உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ரூ.10,000 விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் தொலைக்காட்சியை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
திரைப்படங்களை தியேட்டர்களுக்கு சென்று பார்க்கும் அனுபவத்தை ஸ்மார்ட் டிவிக்கள் கொடுக்கின்றன. இதனால் மக்கள் பல ஆயிரங்களையும் லட்சங்களையும் செலவழித்து ஸ்மார்ட் டிவிக்களை வாங்குகின்றனர். மிடில் கிளாஸ் தொலைக்காட்சி என்றால் கூட ஸ்மார்ட் டிவிக்கு சுமார் 20-25 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். அந்த பட்ஜெட்டில் கூட வாங்க முடியாதவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால், இப்போது நீங்கள் இவ்வளவு யோசிக்க வேண்டியதில்லை. ஏனென்றால், Flipkart-ல் இதுபோன்ற சூப்பரான பல ஸ்மார்ட் டிவிகள் குறைந்த விலையிலேயே சிறந்த அம்சங்களுடன் விற்கப்படுகின்றன. அவை ரூ. 10,000-க்கும் குறைவான விலையில் உள்ளன.
அந்த வகையில், Thomson 9A Series (30 inch) HD Ready LED Smart Android TVயை 34% தள்ளுபடியில் வாங்கலாம். வாடிக்கையாளர்கள் டிவியை ரூ.14,499-க்கு பதிலாக வெறும் ரூ.9,449-க்கு வீட்டிற்கு கொண்டு வரலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ், 8,700 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது என்பது சிறப்பு. இது எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி, இது 1366×768 பிக்சல் ரெசல்யூஷனுடன் வருகிறது. இதேபோல், வாடிக்கையாளர்கள் Realme (32 இன்ச்) HD ரெடி LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை 33% தள்ளுபடியில் வீட்டிற்கு கொண்டு வரலாம்.
தள்ளுபடிக்குப் பிறகு, இந்த டிவியை ரூ.17,999க்கு பதிலாக வெறும் ரூ.11,999க்கு வீட்டிற்கு கொண்டு வரலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் இந்த டிவியை ரூ.11,000 தள்ளுபடியில் பெறுவார்கள். இது 1 வருட உத்தரவாதத்தையும், 2 வருட பேனல் உத்தரவாதத்தையும் பெறுகிறது. மற்றொரு தொலைக்காட்சி என்றால், ஏசர் (32 இன்ச்) HD ரெடி LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வாடிக்கையாளர் ரூ.19,990-க்கு பதிலாக வெறும் ரூ.11,999-க்கு வாங்கலாம். இதற்கு 39% தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ், இந்த டிவியை ரூ.7,000 தள்ளுபடியில் வாங்கலாம். இதற்கு வாடிக்கையாளர்களுக்கு 1 வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது. இது HD ரெடி டிவி மற்றும் 1366×768 பிக்சல் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.