Adah Sharma Back Flip Video: தி கேரளா ஸ்டோரி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த நடிகை அடா சர்மா, கடற்கரையில் புடவை கட்டிக்கொண்டு பேக் ஃப்ளிப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அந்த வீடியோவிற்கு பல நகைச்சுவையான கமெண்டுகளையும் பதிவிட்டுள்ளனர்.