அவசரகதியில் புதுச்சேரியில் சி பி எஸ் இ பாடத்திட்டம் : திமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி அவசர கதியில் புதுச்சேரியில் சி பி எஸ் இ பாடத்திட்டம் அமல் படுத்தப்படுவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வந்தது.  தற்போது அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு தமிழக அரசின் பாடத்திட்டத்தைக் கைவிட்டு விட்டு இனி சி பி எஸ் இ பாடத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.  இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா, “சிபிஎஸ்இ பாடத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.