Anushka Sharma: இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரின் மனைவிகள் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தோனியின் மனைவியான சாக்ஷியும் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மாவும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.