சென்னை வரும் 2027ஆம் வருடம் சென்னை மெட்ரோ ரயில் தனது சேவைகளை ஐ டி நூறுவனப்பகுதிகளில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் சென்னை மெட்ரோ ரயில் என்பது விரைவான போக்குவரத்து அமைப்பாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சிறிய பகுதியை இணைக்கும் வகையில் 2015 ஆம் ஆண்டு முதல் சேவையை இது தொடங்கியது. பிறகு அதன் கட்டம் I திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து முக்கிய போக்குவரத்து மையங்களான சென்னை சென்ட்ரல், […]