சுயமரியாதையை இழந்துவிட்டு வாழ்வதில் என்ன பயன்… பதக்கங்கள் கங்கையில் வீசிவோம் -சாக்ஷி மாலிக்

Wrestlers Protest: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக டெல்லி ஜந்தா் மந்தரில் போராடி வந்த மல்யுத்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் விசப் போவதாக அறிவித்துள்ளதால், டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.