மாவீரன் படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்: உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

Sivakarthikeyan Maaveeran Movie Update: கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள மாவீரன் படம் தற்போது டப்பிங் பணியில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளது. இது தொடர்பாக படக்குழு தற்போது அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.