அதற்கு காரணம், இந்த படிப்பைப் படித்து வெற்றி பெற்றவர்களுக்கு நிறுவனங்களிலும், அரசுத் துறைகளிலும் இருக்கும் வரவேற்பு. தனியாக தொழில் தொடங்கும் வாய்ப்பும் இதில் அதிகம்.
சிறந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அதை சரியான கல்லூரியில் படிப்பதும் முக்கியம். கல்லூரியின் தரச்சான்றிதழ், படிக்கும்போதே மாணவர்களுக்கு அளிக்கப்படும் துறை சார்ந்த கோச்சிங், வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு, துறையில் ஆழ்ந்த அனுபவமுள்ள வல்லுனர்களிடமிருந்து நல்ல வழிகாட்டுதல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து நல்ல கல்லூரிகளைக் நாம் கண்டுபிடிக்கலாம்.
அந்த வகையில், சென்னை சிட்டிக்குள் இருக்கும் சில டாப் கல்லூரிகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்!
அந்த வகையில், சென்னை சிட்டிக்குள் இருக்கும் சில டாப் கல்லூரிகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்!
1. லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம்:
1925-ல் நிறுவப்பட்ட கல்லூரி இது. 2022- ஆம் ஆண்டுக்கான NIRF ரேங்கிங்-ல் 4-ஆம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், NAAC-ன் A++ கிரேடை பெற்றுள்ளது.
2. MOP வைஷ்ணவ் கல்லூரி, நுங்கம்பாக்கம்:
1992-ல் நிறுவப்பட்ட கல்லூரி இது. NAAC-ன் A++ கிரேடை பெற்றுள்ளது.
3. எதிராஜ் கல்லூரி, எழும்பூர்:
1948-ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. 2022- ஆம் ஆண்டுக்கான NIRF ரேங்கிங்-ல் 65-ஆம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், NAAC-ன் A+ கிரேடை பெற்றுள்ளது.
4. விவேகானந்தா கல்லூரி, மைலாப்பூர்:
இக்கல்லூரி 1897-ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. NAAC-ன் A+ கிரேடை பெற்றுள்ளது.
5. சாஸ்திரா பல்கலைக்கழகம், கோடம்பாக்கம்:
1984-ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்கான NIRF ரேங்கிங்-ல் 24-ஆம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், NAAC-ன் A++ கிரேடை பெற்றுள்ளது.
இவைபோல சிறப்பான கல்லூரிகள் பல இருந்தாலும், பெரும்பாலான கல்லூரிகளில் சேருவதற்கு அதிக கட்-ஆஃப் (பெரும்பாலும் >90%) தேவைப்படுகிறது. அத்துடன், இன்னும் சில கல்லூரிகளில் சேர்க்கையை உறுதிசெய்ய கல்லூரிக் கட்டணத்தில் சேராத பணமாக (capitation fee), பல லட்சங்களை செலவு செய்ய வேண்டியுள்ளது.
இதற்கு ஒரு மாற்று வழியை வழங்கும் வகையில் வெராண்டா வர்சிட்டி நிறுவனம், சாஸ்திரா பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைந்து B.Com பட்டப் படிப்புடன் சேர்த்து CA-வுக்கான பயிற்சியையும் தன் துணை நிறுவனமான J.K.ஷா கிளாசஸ் மூலம் வழங்குகிறது.
இதன் சிறப்பம்சங்கள்?
1. B.Com தொழில்முறை படிப்பு – இதன்மூலம் பட்டப்படிப்பை படிக்கும்போதே CA-வுக்கு தயாராகும் இரட்டை பலன் கிடைக்கிறது.
2. CA புரொஃபெஷனல்களைக் கொண்டு B.Com வகுப்புகள் நடத்தப் படுகின்றன.
3. Big4 அக்கவுன்டிங் நிறுவனங்களிலிருந்து துறைசார்ந்த வழிகாட்டுதல்களை அளிக்க மென்டார்கள் அமைத்துத் தரப்படுகிறார்கள்.
4. இன்டெர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
5. விரிதாள் (Spreadsheet), டேலி (Tally) போன்றவற்றுக்கு முறையாக பயிற்சியளிக்கப்படுகிறது.
6. படித்து முடிப்பதற்கு முன்பாகவே வளாக வேலை வாய்ப்பு நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
7. கேபிடேஷன் கட்டணம் கிடையாது.
8. துறை வல்லுநர்களால் வெபினார்கள் நடத்தப்படுகின்றன.
9. சென்னைசிட்டிக்குள்ளாகவேபல்கலைக்கழகம்அமைந்துள்ளது.
10. மிகமுக்கியமாக, சாஸ்திராபல்கலைக்கழகத்தின் B.Com படிப்புக்கானசான்றிதழ்வழங்கப்படுகிறது.
வெராண்டா வர்சிட்டியின் பி.காம் படிப்பு வேலை சந்தையில் தனித்து நிற்க உதவுகிறது. Business Analyst, Tax Executive, Financial Analyst, Accountant, Risk Analyst மற்றும் Audit Executive போன்றபல்வேறுபணிகளில்சேருவதற்கானவாய்ப்புகளை வழங்குகிறது.
தொழில்முறை B.Com படிப்பில்சேர: