சென்னை : 19 வயதான கீர்த்தி சுரேஷ் படவாய்ப்பை பெற கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார்.
நடிகை கீர்த்தி ஷெட்டி 2020ம் ஆண் வெளியான ‘உப்பெனா’ படம் மூலம் பிரபலமானவர்.
இப்படம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் கொடுத்தது.
நடிகை கீர்த்தி ஷெட்டி : அழகான க்யூட் நடிகையான கீர்த்தி ஷெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையா இருக்கிறார். உப்பெனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகளவில் குவிந்தன. இதையடுத்து, மிகவும் பிஸியான நடிகையாக மாறினார்.
படம் தோல்வி : அதன் பிறகு 2022ம் அண்டு ‘தி வாரியர்’ படத்தில் நடித்தார். படம் தோல்வியைக் கண்டாலும், அதில் வெளியான ‘கம் ஆன் பேபி லெட்ஸ் கே ஆன் தி புல்லட்டு’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி கீர்த்தி ஷெட்டி இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திற்கு சூர்யாவிற்கு ஜோடியாக கமிட் ஆகியிருந்தார்.
விலகினார் : ஆனால், வணங்கான் படத்திலிருந்து சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு சூரியா விலகியதை அடுத்து, கீர்த்தி ஷெட்டி அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து திடீரென கீர்த்தி ஷெட்டி வணங்கான் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதிக சம்பளம் கேட்ட காரணத்தால் படத்திலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
கஸ்டடி படத்தில் : அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ‘கஸ்டடி’ படத்தில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராததால், கீர்த்தி ஷெட்டி தற்போது கவலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கவர்ச்சி போட்டோ : தற்போது கீர்த்தி ஷெட்டி சமூக வலைத்தளத்தில் பல்வேறு போட்டோக்களை அப்லோடு செய்து வருகிறார். தற்போது இவர் தனது முன்னழகை அப்பட்டமாக காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து வருகிறார். அந்த புகைப்படத்திற்கு லைக்குள் குவிந்தாலும், 19 வயதில் இவ்வளவு கவர்ச்சி தேவையா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.